அனுமதி இல்லை

உன்னை
படம் பிடிக்க
யாரையும்
அனுமதிக்கமாட்டேன் ..

ஏன் தெரியுமா
உன் ஆயுள் குறைந்துவிடும்
என்பதற்காக அல்ல ..

உன் அழகை
குடித்து விடும் என்பதற்காக ..!!

எழுதியவர் : அபிரேகா (25-Jun-14, 4:39 pm)
Tanglish : anumathi illai
பார்வை : 58

மேலே