கோடம்பாக்கம்

நல்ல
கதையோடு
அலைகிறான்
வாய்ப்பில்லை ...

கெட்ட
சதையோடு வருகிறாள்
குவிகிறது வாய்ப்பு ..!!

எழுதியவர் : அபிரேகா (25-Jun-14, 4:53 pm)
பார்வை : 47

மேலே