காதல் மினி கவிதைகள்

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!

************************

கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!

**************************
உன்னை
காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Jun-14, 9:17 pm)
பார்வை : 76

மேலே