புள்ளி

புள்ளி

பெரும் புள்ளியாய்
இருப்பதில்
பெருமை
இல்லை....வாழ்வில்
கரும் புள்ளிகளை
வாங்காமல்
நல்லபடி
வாழ்வதே
பெருமை......

எழுதியவர் : thampu (26-Jun-14, 3:06 am)
Tanglish : pulli
பார்வை : 84

மேலே