என் பாடல் எனது சில வரிகள் நட்போடு

நான் எழுதிய பாடலில் ..
சில வரிகள் ..நட்போடு

என்ன தொலைச்சா போன ..
எங்க போவேன் நானே ..
கண்ணில் மின்னும் மீனா ..
நீ என் காதல் மானா .....

.............
உன் திராச்சை கண்ல..என்னை ஜூஸ் ஆக்குன ..
உன்ன follow பண்ணேன் ,...என்ன லூசாக்குன ..
உன் sticker பொட்டுல ஒட்டிப்போன என்ன ...
நீ facewash பண்ண loss ஆனே நானே...
.............
எப்ப பாத்தாலும் ...smile பண்ணி என கொல்லுற ..
hello ...hai ன்னு சொன்னா நீ யாருன்குற .....

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ்.. (26-Jun-14, 11:41 pm)
பார்வை : 221

மேலே