மரணம்

கோபம் என்று என்னை
மறக்க நீ துணிந்தாய்
உன்னை நினைத்து ஜீவனுருகி
நான் உயிர் பிரிந்தேன்
என் மரணத்தை காண
நீ வருவாய் என!

எழுதியவர் : தமிழரசன் (27-Jun-14, 1:40 pm)
Tanglish : maranam
பார்வை : 338

மேலே