மணமகள் தேவை

மலராய்ப் பிறந்து..
மங்கை உன்கூந்தல்..
சேராத பாவம்
காயாய்க் கனிந்து..
கடை(த்)தெருவில் நானிப்போது
மணமகள் தேவை
விளம்பரத்தில் என்பெயர்

எழுதியவர் : moorthi (27-Jun-14, 11:53 am)
Tanglish : manamagal thevai
பார்வை : 228

மேலே