முள்ளாக குத்தும் உன் வார்த்தைகளை ரசிப்பேனடி 555

அழகே...

மலரும் மலர்களெல்லாம் முல்லை
மலராக இருப்பதில்லை...

பறிக்கும் போது
கைகளுக்கு இதமாக...

முட்கள் குத்தியதென்று...

நான் ரோஜா மலரை
வெறுபதில்லையடி...

உன் வார்த்தை என் நெஞ்சை
தைத்ததிற்காக...

உன்னையும் உன்
நினைவுகளையும்...

நான் வெறுத்துவிட
மாட்டேனடி...

என்னை நீ வெறுததுகூட
சுகம்தானடி...

காதலை வெளிபடுத்தும்
யாருக்கும்...

சம்மதம் உடனே
கிடைபதில்லையடி...

முள்ளிருக்கும் ரோஜாவையும்
ரசிப்பேன்...

முள்ளாக குத்தும் உன்
வார்த்தைகளையும் ரசிப்பேனடி...

நீ என் காதலை
ஏற்காவிட்டாலும்...

என்றும்
உன்னை நினைத்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Jun-14, 4:05 pm)
பார்வை : 380

மேலே