என் நாடு

சுற்றி சுவர் எழுப்பி
சுவர் சுற்றி மதில் எழுப்பி
இடையினிலே கரும் சிறும்
அறை எழுப்பி ஆயரம் பணம்
கொண்டு அற்புத பூட்டிட்டு
கோவில் கொண்டு உங்கள்
அம்மனை காத்திடுங்கள் !
இது கலிகாலம் கல்லென்றும்
பாராமல் கற்பழிக்க கூடும் ...!


வீரத்தமிழன் வெற்றி ...

எழுதியவர் : வீரத்தமிழன் வெற்றி (29-Jun-14, 5:02 pm)
Tanglish : en naadu
பார்வை : 108

மேலே