கலி விருத்தம் 7

கலிவிருத்தம் ..

கீறின மின்னல்கள் வான்அதன் மீதினில்
சீறும் முழக்கம் செவிகேட்கும் முன்னே
வீசிய காற்றில் ஓடினர் பெண்கள்
பூசிய சாயம் கலையா திருக்க

எழுதியவர் : (29-Jun-14, 6:20 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 77

மேலே