படித்ததில் பிடித்தது - பிச்சகார கடவுளே

கால் நடையா போகிறேன் ;
கஞ்சன் கிட்ட கேக்குறேன் ;
உழச்சி திங்க வயசில்ல ;
உசுர மாய்க மனசில்ல ;
என்ன மட்டும் மறந்துட்டியே -
பிச்சகார கடவுளே ........
- பிச்சைக்காரன்

எழுதியவர் : நான் இல்லை (29-Jun-14, 9:32 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 421

மேலே