அரவணைக்கும் கைகள்

தனிமைமையில் என் உறவுகளான
டீ.வி பெட்டிக்கும் கணினி பெட்டிக்கும்
அரவணைக்கும் கைகள் என்று வருமோ?

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (30-Jun-14, 7:37 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 260

மேலே