எனது குறிபேட்டு பக்கங்களில் இருந்து பகுதி 13

அன்பே

ஒரு நாளின் தொடக்கத்திலும்
முடிவிலும் என் எல்லா தேடலிலும்
முதலில் தொடங்குவது உன்னில்தான்
அதன் பிறகுதான் தொடங்குகிறது
என் அன்றைய நாளுக்கான தேடல் .....

எழுதியவர் : ருத்ரன் (2-Jul-14, 4:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 46

மேலே