எனது குறிபேட்டு பக்கங்களில் இருந்து பகுதி 14

என்னவளே

நான் நேசிக்கவும் சுவாசிக்கவும்
உன்னை நினைத்த நாள் முதலே
முடிவெடுத்தேன் என் உயிர் நீயென
என் உயிர் எனதில்லைஎன
காதலில் உயிர் உயில் எழுதாத சொத்து
உன் பெயரில் .......

எழுதியவர் : ருத்ரன் (2-Jul-14, 4:29 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 46

மேலே