எனது குறிபேட்டு பக்கங்களில் இருந்து பகுதி 12

என்னவளே

உனது வெக்கங்களை வர்ணிக்க
முயன்று உருவானதோ என் கவிதை என்பது
பூக்கள் நடக்கும் பேசும் அறிந்தேன்
உன்னால்தான் பெண்ணே ........

எழுதியவர் : ருத்ரன் (2-Jul-14, 4:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 47

மேலே