வாசலில் அவள்

என் வீட்டை வட்டமிடுகின்றன
வண்ணத்துப் பூச்சிகள்
வாசலில் அவள் !

எழுதியவர் : முகில் (4-Jul-14, 7:21 am)
Tanglish : vasalil aval
பார்வை : 119

மேலே