விதி

விதி

கூறு போட்டு
விற்பவனைவிட
வளர்த்து உயிரோடு
கூவி விற்பவனே
குற்றவாளியாய் நிற்கிறான்
மனக் கூண்டில் !!

எழுதியவர் : கார்த்திகா AK (4-Jul-14, 7:41 pm)
Tanglish : vidhi
பார்வை : 431

மேலே