மன்னன்

மக்களின் நிலை உயர
மன்னன் நிலை உயர்வான்,

நீர் உயர நெல் உயரும்
நெல் உயர வரப்பு உயரும்,

வரப்பு உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்,

இது தான் உண்மை
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி,

மன்னன் கொடுங் கோலன் என்றால்
மக்கள் திக்கற்ற மக்களே,

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Jul-14, 4:33 pm)
Tanglish : mannan
பார்வை : 160

மேலே