என் தேவதை en theevathai tamil kathal kavithai

" காத்து இருக்கிறேன் உன் வருகைக்காக
நீ என்னவே என்னை கண்டு பதுங்கிக்கொள்கிறாய்
" என் மனமோ நீ இங்க தான் இருக்கிறாய் என்று செல்கிறது
என் இதயமும் படபடக்க தொடங்கியது
" திடீர் என்று காட்சி அளிக்கிறாய் தேவதையாக !!!
-------------------------------------------------------------------------------------------------
post
by manoranjan ulundurpet

எழுதியவர் : manoranjan ulundurpet (6-Jul-14, 12:37 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 6654

மேலே