பேசும் போது

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
காதோரம் பேசுவதை
ரசிக்கிறேன்- நீ
தொலைபேசியில்
பேசும் போது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (6-Jul-14, 7:52 pm)
Tanglish : pesum bodhu
பார்வை : 199

மேலே