கடவுள் சிலை
வழி படும் வரை
கடவுளாக இருந்த
ஒன்றை திருடு
போன பின் சிலை
என்கிறார்களே .......?
வழி படும் வரை
கடவுளாக இருந்த
ஒன்றை திருடு
போன பின் சிலை
என்கிறார்களே .......?