காதல் சிறை
![](https://eluthu.com/images/loading.gif)
இதயத்தைச் சிறையிலடைத்து
சாவியையும் தந்து விட்டாய்
திறக்கத் தெரிந்தும்
திறக்கத் தோணாமல்
திகைத்துக் கிடக்கின்றேன்
இதயத்தைச் சிறையிலடைத்து
சாவியையும் தந்து விட்டாய்
திறக்கத் தெரிந்தும்
திறக்கத் தோணாமல்
திகைத்துக் கிடக்கின்றேன்