கண்ணீர் குடம்
உடைத்தே விட்டாள்.
கற்பாவது, கத்திரிக்காயாவது
மலம் கழிப்பது
போல புணர்வதும்
இயல்பென்றாள்.
குளித்து முடித்து
வேலைக்கு சென்று விட்டாள்
உடைந்து கிடந்தது
கண்ணீர் குடம்.
செந்தேள்
உடைத்தே விட்டாள்.
கற்பாவது, கத்திரிக்காயாவது
மலம் கழிப்பது
போல புணர்வதும்
இயல்பென்றாள்.
குளித்து முடித்து
வேலைக்கு சென்று விட்டாள்
உடைந்து கிடந்தது
கண்ணீர் குடம்.
செந்தேள்