2 பத்து 9+1

1) பத்து 9+1 ன் தொடர்ச்சி....

ராம் கையில் வைத்து இருந்த பேப்பர் பேனாவை அவர் அமர்ந்து இருந்த நாற்காலி யிலே வைத்து விட்டு
எழுந்து சென்று தண்ணீரை குடித்து விட்டு தாகத்தை போக்கி கொண்டு கடிகாரத்தை பார்த்தான் மணி 9.10
அவசர அவசரமாக வெளியே கிளம்பினான்
தேர்வு முடிவு வெளியாகும் நேரம் என்பதால் பள்ளி யை நோக்கி விரைந்தான்...
கால்களை வீதியில் நடக்க விட்டு
எண்ணத்தை தேர்வு முடிவு களில் ஓடவிட்டு நடந்து வந்தான்
வீதியில் ராம் நடந்து போகும் திசையில் எதிர் திசையில் வருபவர் இவனையே பார்த்தும் எதையோ யோசித்துமாரே நடந்து கொண்டு வருகிறார் யோசித்து யோசித்து எதையுமே கேட்காமல் ராமை கடந்து. சென்று விட்டார் கடந்து சென்றவர் இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று
ஏ தம்பி ஏஏ தம்பி உன்ன தான் about turn என்றார்
திரும்பிய ராம் வேக வேகமாக அவரை நோக்கி நடந்து வந்தான் என்ன நினைத்தான் என்று தெரிய வில்லை பளார் என்று அவர் கன்னத்தில் ஒரு அடி. அந்த ஆள் அதிர்ந்தார்
ராம் அவரை பார்த்து இவரு பெரிய வெள்ளகார துரை about ten னு தான்
சொல்லுவியோ திரும்பு னு வாயில வராதோ (about ten 10)...

ராம் பள்ளியை நோக்கி விரைந்தான் பள்ளியை அடைந்தான் பள்ளியில் ஒரே கும்பல் அனைவரும் முடிவை எதிர் பார்த்து இருந்தனர் ராம் மற்றும் கிருஷ்ணா வின் நண்பர்களும் தீவிரமாக ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர்
மணி பத்தை எட்டியது தேர்வு முடிவை அறிந்து கொள்ள ஆர்வமாக இணையதளம் வசதி கொண்ட கடையில் கும்பல் கலைக்கட்டியது
தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன
கிருஷ்ணா வின் result வந்தது அவன் மதிப்பெண் 411
அடுத்து ராமின் result தான் ஆர்வம் அதிகமாக அனைவரும் எதிர் பார்க்க
கணினி யில் ராமின் நம்பர் அவர் சொல்ல சொல்ல கடைகாரர் டைப் செய்கிறார் 555 வு 117 வு 10 என்று சோகமாக முடித்தார் அனைவரும் கணினியை உற்று நோக்கு கிறார்கள்
மதிப்பெண் வெளி வந்தது 410
கிருஷ்ணா வின் நண்பர் கள் மகிழ்ச்சி யின் உச்சத்துகே சென்று விட்டனர் அவர்கள் செய்யும் ஆராவாரத்திற்கும் அலப்பரைக்கும் அளவே இல்ல
ராம் அப்படியே நொந்து நூல் ஆகி விட்டான் ரொம்பவும் வருத்தம் கொண்டான் ராமை அவர்களது நண்பர் கள் தேற்று கொண்டு இருந்தார்கள் விடு மச்சான் பாத்து களாம் . நீ தான் இவ்வளவு மார்க் எடுத்து இருக்க இல்லா அப்புறம் என்ன என்று பல ஆதரவு வார்த்தைகள் வந்த வண்ணம் இருந்தன ஆனால் அதற்கு எல்லாம் அவன் சமாதானம் ஆக வில்லை
விடு டா ஒரு மார்க் தான என்று ஒருவன் கூற ஒரு மார்க்கா இல்ல பத்து பத்து 410 என்று கண் கசக்கி கொண்டே நண்பர்களை எல்லாம் தாண்டி மிகவும் சோகமாக நடக்கவே தெம்பு இல்லாதவன் போல மெல்ல நடந்தான் அவன் பின்னாடியே அவனை தேற்றியவரே அவனை பின் தொடர்ந்தனர்
எதையோ எண்ணிய ராம் பின்னாடிய வந்த நண்பர்கள் அனைவரையும் பார்த்து விட்டு ஓட ஆரம்பித்தான்
நண்பர்கள் அனைவரும் குழம்பி நின்றார்கள் என்ன செய்கிறான் என்று புரியாமல்
உண்மையை கண்டறிந்த நண்பன் ஒருவன் சொன்னான் டேய் நம்ப பத்து பேர் இருக்கோம்னு ஓடு ரான் டா
டேய் இவன் இன்னும் திருந்தவே இல்லை யாட என பேசி உச்சு கொட்டிணார்கள்
அப்போது நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறினார்
டேய் இதுக்கே இப்படி சொல்றீங்களே
இவன் இப்படி தான் இவ்வளவு ஏங்க..

ஒரு பொண்ண உருகி உருகி காதலிச்சான் ஒரு நாள் அந்த பொண்ணு கிட்ட போய் பெயர் கேட்டான் அவ்வளவுதான் அந்த பக்கமே தல வச்சு கூட படுக்கல
என்னன்னு பாத்தா அந்த பொண்ணு பெயருரு........

-தொடரும்

எழுதியவர் : கிருஷ்ணா (10-Jul-14, 12:28 pm)
பார்வை : 189

மேலே