கல்வி

மகா பதிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மகாவின் தந்தை கந்தசாமி கூலி வேலை செய்து வருபவர் தாய் ஆலமேலு அக்கம் பக்கம் வீட்டில் வேலை பாத்து வந்தார். மகா பதிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்றால் மகாவுக்கு காலேஜ் சேர விருப்பம் இருத்தது ஆனால் மகாவின் தந்தை தாய் அவர்களிடம் போதிய பணம் இல்லை இருப்பினும் தங்களின் மகளை படிக்கச் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருவரும் இருதனர் அதை போல் மகா பெரிய காலேஜ் சேர்தாள். விடா மூயற்சி உடன் படித்தால் காலேஜ் இல் முதல் மாணவியாக தேர்ச்சீ அடைந்தால் தனது
கிராமத்தில் ம௫த்துவர் ஆக பணியாற்றினாள். மகா வின் தாய் தந்தை மிகுத்த மரியாதை உடனும் மிகுந்த பெருமை உடனும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

எழுதியவர் : nisha (10-Jul-14, 1:13 pm)
சேர்த்தது : நிஷா
Tanglish : kalvi
பார்வை : 443

மேலே