நட்பு

தான் இறந்தது மறந்தும் என் அழுகையின் கண்ணீரை துடைக்கவந்த என் நட்பே !
இந்த அழுகை உன் மரணத்திற்காக அல்ல ...
உன்னுடன் விண்ணுலகம் வர இயலாதத்திர்க்காக ...

எழுதியவர் : கார்த்திக் .கோ (10-Jul-14, 4:48 pm)
Tanglish : natpu
பார்வை : 85

மேலே