தவிப்பு…

கவிதை எழுத காகிதம்
எடுக்கிறேன்..
கைவிரல் இறுக்க பேனா மை
உதிர காகிதம் நனைகிறது..
கனமான என் இதயம்
கவி சொல்ல மறுக்கிறது…
கவிதை அற்ற காகிதமோ
தலைப்போடு தவிக்கிறது...

எழுதியவர் : மணிசந்திரன் (11-Jul-14, 11:41 am)
பார்வை : 482

மேலே