ஹைக்கூ

வழுக்கி விழுந்ததா?
நீருக்குள்
கரையோர மரங்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (11-Jul-14, 1:23 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 160

மேலே