கடங்காரன்

கடன்குடுத்தவன் பிணம்
தாராளமாய் எரிகிறது
"ஈரமில்லாதவன் ஆச்சே!"
ஈரப்புன்னகையோடு
கடன் வாங்கியவர்களில் ஒருவன்

எழுதியவர் : வைரன் (10-Jul-14, 10:21 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 171

மேலே