முதல் காதல்

மீசை அரும்பாத வயதில்
அரும்பிய காதலை
என் நாவித மாமனாரே
மழித்துவிட்டார்!

எழுதியவர் : வைரன் (10-Jul-14, 10:21 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 207

மேலே