சிட்டெறும்பு

சிட்டெறும்பு பின்னால் ஓடியே
அயர்ந்து வேர்த்தன
கண்கள்!

எழுதியவர் : வைரன் (10-Jul-14, 10:20 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 177

மேலே