அமிர்தம்

வறுமையின் கோடு
நிலை நிறுத்த பல
குடும்பத்தில் பழையசோறு
காலை உணவு அதிலும்
அமிர்தம் என அவர்களின்
இயலாமை மனதுக்கு
புரிவது இல்லை....

குறிப்பு: இது எனது தோழியின் படைப்பு

எழுதியவர் : மணிசந்திரன் (11-Jul-14, 11:45 am)
சேர்த்தது : மணிசந்திரன்
Tanglish : amirtham
பார்வை : 77

மேலே