புல்லாங்குழல்
வெட்டப்பட்ட மூங்கிலுக்கு,
வரம் கொடுத்தான் இறைவன் -
- "இசையோடு வாழ்வாயாக" என்று !
வெட்டப்பட்ட மூங்கிலுக்கு,
வரம் கொடுத்தான் இறைவன் -
- "இசையோடு வாழ்வாயாக" என்று !