வாழ்க்கை நியதி

இன்பங்களும், துன்பங்களும் சரிபாதி....
ஆனால் இதில் ஒன்று மட்டுமே மீதமிஞ்சி...
ஒன்று இருந்தால், இன்னொன்று இல்லை...
அதுவே உலக நியதி...
இன்பத்திலிருந்து , துன்பத்தை அடைவது தான் பெருசோகம்.
துன்பத்தையே அனுபவித்தால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் புதுயுகம்..
வாழ்க்கையில் சோதனைகள் வரலாம்...
ஆனால் வாழ்க்கையே சோதனையாக இருக்காது...
சோகத்தை அனுபவித்தால் பிற்காலத்தில் சுகங்கள் காணலாம்

எழுதியவர் : (12-Jul-14, 5:12 pm)
Tanglish : vaazhkkai neyadhi
பார்வை : 148

மேலே