எங்ேகயும்காதல்

கருவினிலும் காதல் உண்டு..."தாய்" மீது.!

கனவினிலும் காதல் உண்டு..."ெபண்" மீது.!

கற்பைனயிலும் காதல் உண்டு..."கவிைத" மீது.!

கைடசிவைர காதல் உண்டு..."உயிர்" மீது.!

கல்லைரயிலும் காதல் உண்டு..."மண்" மீது.!!

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 5:52 pm)
பார்வை : 138

மேலே