உன் மூச்சு காற்றுக்கு அஞ்சி

என் கவிதைகள் நீ
தந்த காயங்களில் இருந்து
வரும் கருப்பு வரிகள் ...!!!

உன்னை காதலிக்க
வேண்டும் என்றால்
என் மூளை இறக்க
வேண்டும் .........!!!

உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று
இல்லா கிரகத்துக்கு
செல்கிறேன் .....!!!

கஸல் 706

எழுதியவர் : கே இனியவன் (14-Jul-14, 5:57 pm)
பார்வை : 182

மேலே