எனக்கு அதிர்ச்சி

காதல் காற்றாடி நாம்
காற்றாடி விழுகிறது
நூல் என் கையில்...!!!

உன் கண் உனக்கு
கவர்ச்சி எனக்கு
அதிர்ச்சி .....!!!

உன்னை
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று
வருகிறேன் ....!!!


கஸல் 708

எழுதியவர் : கே இனியவன் (14-Jul-14, 6:22 pm)
Tanglish : enakku athirchi
பார்வை : 269

மேலே