ெகாசு

என்னை
ஒருகொசு
கடித்தது
அதைநான்
பிடித்தேன்்
ஆனால்
அடிக்கவில்லை
விட்டுவிட்டேன்்
ஏன்்தெரியுமா♥♥♥்
.
.
.
அதுஒடம்புலஓடுறது
என்இரத்தம்ல
.
.
.
இனிநீங்களும்
கடிச்சகொசுவை
அடிக்காமல்
உங்கள்
பெரும்தன்மையை
காட்டுங்கள்்்...

எழுதியவர் : சதீஷ் (14-Jul-14, 10:25 pm)
பார்வை : 1955

மேலே