புரிவதில்லை

வலியும் நிைனவும்
பிரிவதில்லை…
உறவில் வரும்
வலியிைன உன்
நிைனவு மைறத்தது…
ஆனால் பிரிவில் வரும்
வலியிைன உன்
நிைனவு ெகாடுத்தது.…!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (15-Jul-14, 3:56 pm)
Tanglish : purivathillai
பார்வை : 169

மேலே