இமைகளும் கூட

உன்னை காணும் வேளைகளில்
இமை மூடவும் மறக்கின்றது..!
உன்னை காணாத வேளைகளில்
இமைகளும் கூட கனக்கின்றது..!!!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (15-Jul-14, 3:54 pm)
Tanglish : imaigalum kooda
பார்வை : 83

மேலே