மழை நேரம்

ஓர் நாள்
மழை நேரம்

அழகான ஒரு
ஜாமம்

நீ
வீட்டிற்கு தலைப்பிள்ளை

தட்டிவிட்டேன் வேண்டாம்
எனும் தாய் அவள் சொல்லை

இறுதியில் மேகத்திற்கு
பதிலாய் உன் கரும்கூந்தல்
மின்னலுக்கு பதிலாய்
உன் ஒரு பெரும் பார்வை

தாக்கியதில்
சேதாரம் அற்ற உடல்
உனக்கு சேவை செய்ய
எனை விட்டு உன் பின்
என் உயிர் ......................!

எழுதியவர் : கவியரசன் (15-Jul-14, 3:49 pm)
Tanglish : mazhai neram
பார்வை : 116

மேலே