+++கழுதையார்+++

கணவன்: நான் இங்க ஒருத்தன் கழுதை மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். என்னானு கேக்க மாட்டியா...?
மனைவி: அட நீங்க தான் கத்தினீங்களா... நான் உண்மையாவே ஏதோ ஒரு கழுதை கத்துதுன்னு நெனச்சுட்டேங்க... மனசுக்குள்ளேயே வேற அந்த கழுதைய கன்னா பின்னானு திட்டீட்டேங்க... சாரிங்க...
கணவன்: ?!??!??!