தேவை

அன்பு தடவிய கண்கள்
அரவணைக்கும் தோள்கள்
புன்னகை பூசிய முகம்
கண்ணீர் துடைக்கும் விரல்கள்
இவையே இன்றைக்கு
அனைவருக்குமான அவசிய தேவை

எழுதியவர் : வெண்ணிலா balachandran (17-Jul-14, 9:33 pm)
சேர்த்தது : vennila balachandran
Tanglish : thevai
பார்வை : 216

மேலே