vennila balachandran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vennila balachandran
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  03-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Feb-2014
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  9

என்னைப் பற்றி...

பட்டம் வாங்கியாச்சு.. அம்மா அப்பா, வீடு, நண்பர்கள், சொந்த ஊரு எல்லாத்தையும் விட்டுட்டு வெளியூருக்கு வந்து வேலையில சேர்ந்தாச்சு .. இனி எதுக்கு ஓடுறோம்னு தெரியாம சமூகத்தை பத்தி கவலை படாம என் கவிதை ரசனை எல்லாத்தையும் தொலைச்சுட்டு கண்ணை கட்டி விட்டு ஓட விட்ர பந்தயத்துல நானும் ஓட போறேன்..

என் படைப்புகள்
vennila balachandran செய்திகள்
vennila balachandran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2018 12:20 pm

இனி வீடுகளில்
இரவு ஒன்பது மணிக்குள்
திரும்பிவிடு என
பெண் பிள்ளைகளிடம் அல்ல
ஆண் பிள்ளைகளுக்கு
சொல்லி அனுப்புங்கள்.

மேலும்

vennila balachandran - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 9:33 pm

அன்பு தடவிய கண்கள்
அரவணைக்கும் தோள்கள்
புன்னகை பூசிய முகம்
கண்ணீர் துடைக்கும் விரல்கள்
இவையே இன்றைக்கு
அனைவருக்குமான அவசிய தேவை

மேலும்

vennila balachandran - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 5:50 pm

ஓடி போனவளுக்கு
துணையானது செல்பேசி....
ஆம்
பன்னிரண்டாம் வகுப்பு
கடைசி தேர்வன்று
காணாமல் போனாள் கல்பனா
காதல் வலையில் சிக்கி
காதல் வளர்க்க
தூதாய் அமைந்தது
செல்பேசி
படிப்பறிவில்லா
பெற்றோருக்கு
அவள் குறுஞ் செய்தியில்
நட்பு வளர்த்ததும்
வாட்ஸ் அப்பில்
காதல் வளர்த்ததும்
தெரிந்திருக்க நியாயம் இல்லை
பாட நூலின்
நடுவே வைத்து
முக நூலில்
மூழ்கியது
ஆசிரியர் அறியவில்லை
வகுப்பை கட் அடித்து
காதலனுடன் கைகோர்த்து
கடற்கறை மணலில் விளையாட
உடனுக்குடன் தகல் பெற்று
ஓயாமல் தகவல் கொடுத்து
தித்திப்பாய் சந்திப்பை
கச்சிதமாய் நிகழ்த்திவிட
பேருதவி புரிந்தது
செல்பேசி
கடிதம் தேவை இல்லை
நண்பர்கள் தூது இல்லை
செல்பேசி ஒன்றே போது

மேலும்

vennila balachandran - vennila balachandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 8:56 pm

ஆற்று நீரோடு
அரித்து செல்லப்படும்
மணலாக அல்ல
வளைந்து கொடுத்தாலும்
இடம் பெயரா நாணலாய்
பாலில் கலந்த நீராய் அல்ல
தாமரை இலைமேல் தண்ணீராய்
சுயம் இழக்கச் செய்யாத
காதல் வேண்டும்

தாய்மொழி மறக்கச் செய்யும்
மயக்கம் வேண்டாம்
கவிதை கொண்டு தரும்
காதல் வேண்டும்

உலகையும் உறவையும்
மறக்கச் செய்யும்
போதை வேண்டாம்
வாழ்வின் அர்த்தம் கற்றுத்தரும்
காதல் வேண்டும்


என்னை மறந்து
சுற்றம் மறந்து
சொர்க்கம் காட்டும்
மாயம் வேண்டாம்

நீ நீயாக
நான் நானாக
நம்மை நாமே
உணரச் செய்யும்
எதார்த்தக் காதல் வேண்டும்

மேலும்

இதுவே உண்மை காதல்.. ஒருவரை ஒருவர் கட்டுக்குள் வைத்திருப்பது காதல் அல்ல.. அதற்கு பெயர் அடிமை தனம்.. நல்ல படைப்பு.. அருமை தோழமையே... 28-Mar-2014 8:52 pm
// நீ நீயாக நான் நானாக யதார்த்த காதல் வேண்டும்// அருமை வெண்ணிலா 28-Mar-2014 8:27 pm
நன்றி.. 28-Mar-2014 8:17 pm
வெண்ணிலா ...காதல் அழகு ! 27-Mar-2014 10:05 pm
vennila balachandran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 2:06 pm

மார்கழி குளிரிலும்
பாலைவனச் சூடு காண்கிறேன்
உன் பிரிவில்

மேலும்

vennila balachandran - vennila balachandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 9:58 pm

பெண்களை பூக்களாய் வளர்க்காதீர்கள்
இது நந்தவன தோட்டமல்ல
மனித மிருகங்களின் காடு

புடவை கட்ட மட்டும் கற்றுத்தராதீர்கள்
கண்களால் துகிலுரிக்கும் துரியோதனர்களின்
கண்களைக் கட்டவும் கற்றுத்தாருங்கள்

அடுப்பறை கூண்டிலிருந்து
பறக்க நினைக்கும்
சிறகுகள் பொசுக்கப்படலாம்
எத்தனை முறை தீயிலிட்டாலும்
உயிர் பெற்று வரும்
பீனிக்ஸ் பறவையாய் இரு

ஒரு பெண்ணாய் மட்டுமே
உன்னை தோற்கடிக்க நினைப்பவர்கள்
வென்றுவிடக்கூடாது

மேலும்

புடவை கட்டுவதும் மேன்மையை இருப்பதும் பெண்மை. தங்கள் உரிமை கோருவது பெண்ணியம் பெண்களுக்கு பெண்மை வேண்டும்தான் ஆனால் உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் 08-Feb-2014 1:42 pm
மென்மையாய் இருப்பதும் ,புடவை கட்டுவதும் பெண்ணியம் இல்லையா ??? 08-Feb-2014 12:10 pm
vennila balachandran - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 9:58 pm

பெண்களை பூக்களாய் வளர்க்காதீர்கள்
இது நந்தவன தோட்டமல்ல
மனித மிருகங்களின் காடு

புடவை கட்ட மட்டும் கற்றுத்தராதீர்கள்
கண்களால் துகிலுரிக்கும் துரியோதனர்களின்
கண்களைக் கட்டவும் கற்றுத்தாருங்கள்

அடுப்பறை கூண்டிலிருந்து
பறக்க நினைக்கும்
சிறகுகள் பொசுக்கப்படலாம்
எத்தனை முறை தீயிலிட்டாலும்
உயிர் பெற்று வரும்
பீனிக்ஸ் பறவையாய் இரு

ஒரு பெண்ணாய் மட்டுமே
உன்னை தோற்கடிக்க நினைப்பவர்கள்
வென்றுவிடக்கூடாது

மேலும்

புடவை கட்டுவதும் மேன்மையை இருப்பதும் பெண்மை. தங்கள் உரிமை கோருவது பெண்ணியம் பெண்களுக்கு பெண்மை வேண்டும்தான் ஆனால் உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் 08-Feb-2014 1:42 pm
மென்மையாய் இருப்பதும் ,புடவை கட்டுவதும் பெண்ணியம் இல்லையா ??? 08-Feb-2014 12:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
ஜீவா தமிழன்

ஜீவா தமிழன்

TIRUNELVELI- TAMILNADU
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஜீவா தமிழன்

ஜீவா தமிழன்

TIRUNELVELI- TAMILNADU
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
ஜீவா தமிழன்

ஜீவா தமிழன்

TIRUNELVELI- TAMILNADU
மேலே