மறுக்கப்பட வேண்டியது என் சுதந்திரம் அல்ல

இனி வீடுகளில்
இரவு ஒன்பது மணிக்குள்
திரும்பிவிடு என
பெண் பிள்ளைகளிடம் அல்ல
ஆண் பிள்ளைகளுக்கு
சொல்லி அனுப்புங்கள்.

எழுதியவர் : (29-Jun-18, 12:20 pm)
சேர்த்தது : vennila balachandran
பார்வை : 53

மேலே