உலகம் அறியாத அதிசயங்கள்

உதைத்து
நோகிறது கால்கள்
சுமப்பவளோ
சுகம் என்கிறாள் !

உண்மையில்
உலகம் அறியாத
அதிசயங்கள்
மண்ணும் பெண்ணும்

எழுதியவர் : (19-Jul-14, 11:43 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 88

மேலே