மரங்கள்

மனைவியை மறந்துவிட்டு
விலைமகளை தேடுகிறோம் !

மரங்களை வெட்டிவிட்டு
பிராண வாயுவைக்
குடுவையில் வாங்கப்போகும்
நாம் !

எழுதியவர் : முகில் (19-Jul-14, 11:19 pm)
Tanglish : marangkal
பார்வை : 81

மேலே