காதல்

ஆசைக்காக காதலித்து இருந்தாள்
எவளோ ஒருத்தீ என்று விட்டு இருப்பேன்
வாழ்கைக்காக காதலித்தேன்
அதனால் தான் இன்னும் வலிக்கீறது
என் இதயம்

எழுதியவர் : nisha (19-Jul-14, 11:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே