அழகுக்குமறுெபயர்நீதான்
மலரும் பூக்கள்்
உன்னை பார்த்ததும்்
ஒரு நிமிடமாவது
தாமதிக்கனும்!்
்
்என் கனாவில்்
தவழ்ந்த காதலியே....!
உன் பல்்வரியில்உள்ள தெத்திப்பல்லு
தேசத்தை ஆழும்
்என்றாய்..
உண்மைதானடி
இந்த தேசமே
உன் அழகால்தானடி
புலர்கிறதடி....!
கரிநிற உன்கூந்தலும்்
கண்இமையழகும்்
உன்புருவ இடைகளில் உள்ளபுள்ளியிடந்தான்்
கடன்வாங்கியிருக்குமோ.!
சில இரவுகளில்
மின்மினியாய்்
தோன்றுகிறாய்..
அவ்விரவுகள்்
ஏனோவிடியாமல்
நீளக்கூடாதோ....