வீரத்தளும்புகள்

ஒவ்வொரு இளைஞனின்
முதல் வீரத்தளும்பும்
தாடி-மீசை மழிக்கையில்
வந்ததாகவே பெரும்பாலும் இருக்கும்!

எழுதியவர் : வைரன் (23-Jul-14, 11:45 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 606

மேலே